Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
new topic
#3
வணக்கம் நண்பரே,
உங்களை யாழ் இணையக் கருத்துக்களத்தில் நிர்வாகம் சார்பிலும், பிற அங்கத்துவர் சார்பிலும் மகிழ்ச்சியோடு வரவேற்றுக் கொள்கிறோம். தேடலோடு முதல் பதிவை பதித்திருக்கும் நீங்கள் தொடர்ந்தும் பல தேடல்களோடும், தகவல்களோடும், கருத்துக்களோடும் எம்மோடு இணைந்திருங்கள்.

ஆரம்பத்தில் "களவாயில்" பகுதிக்குள் நீங்கள் மூன்று பதிவுகளை (உங்களைப் பற்றிய அறிமுகம், களம் பற்றிய கருத்து, மற்றும் பல) பதிந்தபின் உங்களிற்கு மற்றைய அனைத்துப் பிரிவுகளிற்குமான அனுமதி வழங்கப்படும். மேலதிக விபரம் தனிப்பட்ட செய்திச் சேவை மூலம் உங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்க - நன்றி

[b]


Reply


Messages In This Thread
new topic - by Saniyan - 10-20-2003, 09:06 PM
[No subject] - by yarl - 10-21-2003, 10:19 AM
[No subject] - by வலைஞன் - 10-21-2003, 10:39 AM
[No subject] - by இளைஞன் - 10-22-2003, 08:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)