08-10-2005, 05:14 PM
உண்மைதான் வசந்தன்...அரிசந்திர மயானகாண்டத்தில்...யாரடி கள்ளி..பாட்டுக்கு நடித்த வைரமுத்துவின் நடிப்பை பார்த்து சிவாஜியே வியந்ததாக கூறுவார்கள்...வடமோடி தென்மோடி கூத்துக்ள் இப்ப அழிவது பற்றி கவலை தான்

