![]() |
|
அர்ரா சக்கை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அர்ரா சக்கை (/showthread.php?tid=3839) Pages:
1
2
|
அர்ரா சக்கை - SUNDHAL - 07-25-2005 கோவையை சேர்ந்த ரஜpனி ரசிகர் ஒருவர் தொடர்ந்து 102 நாட்கள் …சந்திரமுகி† படம் பார்த்துள்ளார். கோவையை அடுத்த சர்க்கார் சாமக்குளத்தை சேர்ந்தவர் வாலிபர் முத்து. இவர் தீவிர ரஜpனி ரசிகர் ஆவார். கோவையில் உள்ள ஒரு காய்கறிக்கடையில் பணியாற்றும் முத்து, குமரன் திரையரங்கில் ரஜpனி நடித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சந்திரமுகி படத்தை 102 நாட்கள் தினமும் பார்த்து ரசித்துள்ளார். படம் வெளிவந்து ஒரு வாரமே ஆன நிலையில் முத்து, திரையரங்கின் நிர்வாகிகளிடம், இந்தப் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும். உங்கள் திரையரங்கில் தான் தினமும் பார்ப்பேன் என்று கூறி உள்ளார். அதன்படியே அவர் பார்த்தும் உள்ளார். 50 நாட்கள் அவர் தினமும் சந்திரமுகியை பார்த்த நிலையில் திரையரங்கு நிர்வாகம் அவருக்கு மீதி 50 நாட்களுக்கு இலவச டிக்கெட் வழங்கி இருக்கிறது. ஆனால் அவர் தொடர்ந்து 102 நாட்கள் சந்திரமுகி படம் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. - Danklas - 07-25-2005 பண்ணாடை சீ சிங்கத்துக்கு... :evil: :evil: (அந்த நிறத்தால் குறிப்பிடப்பட்ட வார்த்தைப்பிரயோகங்கள் அவசரத்தில் எழுதின படியால் வந்தது)
- Malalai - 07-25-2005 என்ன டக் அங்கிள் அப்படி சொல்லிட்டிங்க...இது கின்னஸ் புத்தகப் பக்கம் போயிருக்கும் சில வேளை...:wink: - MUGATHTHAR - 07-25-2005 உப்பிடித்தான் முன்னமொருக்கா எங்கடை ஊரிலையும் எம்.ஜி.ஆர் படம் பார்க்கவெண்டு ஒருவர் தினமும் தியேட்டருக்கு போறவர் என்ன இந்த மனுசன் படத்தைப் பாத்து செய்யுது எண்டு அறிய நாங்களும் தியேட்டருக்குப் போனோம் மனுசன் கலரி டிக்கட் எடுத்து வாங்கிலை படம் தொடங்கினவுடனை நீட்டி நிமிந்து படுத்திட்டார் கிட்டப்போய் தட்டி எழுப்பி கேட்டம.; அதுக்கு மனுசன் சொல்லிச்சு "தம்பி இந்த 3மணித்தியாலம் தான் நிம்மதியா நித்திரை கொள்ளுறன் வீட்டிலை நித்திரை கொள்ள மனுசிக்காரி விடமாட்டாள் எண்டு இது எப்பிடி இருக்கு. . . - SUNDHAL - 08-08-2005 super ideaaaa - tamilini - 08-08-2005 <!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->பண்ணாடை சீ சிங்கத்துக்கு... :evil: :evil: (அந்த நிறத்தால் குறிப்பிடப்பட்ட வார்த்தைப்பிரயோகங்கள் அவசரத்தில் எழுதின படியால் வந்தது) <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அவசரத்தில் வந்த வார்த்தைகளா..?? இதென்ன பெரிய விசயமே.. நம்மடை தமிழாக்களும். குறிப்பிட்ட ஒரு சில நடிகை நடிகைகள் படம் வந்த உடனை போயிடுவினம். பலமுறை பாப்பினம். :wink: இனி இனி 102 என்ன.. 500 தாண்டும் பாருங்களேன். :wink: - vasisutha - 08-09-2005 கோபிகா படத்தை 500 தடவை பார்த்து சாதனை செய்யப் போகிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .
- Niththila - 08-09-2005 அட்வான்ஸ் வாழ்த்துகள் வசி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: :roll:
- hari - 08-09-2005 <!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->கோபிகா படத்தை 500 தடவை பார்த்து சாதனை செய்யப் போகிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->500 என்ன 1000 நாட்கள் பார்த்து நாசமாக போக வாழ்த்துக்கள் :evil: :evil:
- vasisutha - 08-09-2005 என்னப்பா இது ஒரு புகைப்படத்தை 500 தடவை பார்த்தா தப்பா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 08-09-2005 அது வேற நடக்குதா? :evil: :evil: - sinnakuddy - 08-09-2005 மழைக்கிலையோ ஸ்னோவுக்குள்ளையோ நனையுது பாவம் - tamilini - 08-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்னப்பா இது ஒரு புகைப்படத்தை 500 தடவை பார்த்தா தப்பா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> 500 என்ன 50 000 தடவை பாத்து பயித்தியம் பிடிக்க வாழ்த்துக்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாக்கும். கனக்க பாத்து என்ன ஆகப்போதோ.. வாழ்த்துக்கள் வசி. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 08-09-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்னப்பா இது ஒரு புகைப்படத்தை 500 தடவை பார்த்தா தப்பா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது தானே என்ன பேசுறிங்க ஆஆஆ...வசி அண்ணா நீங்க ஆரம்பியுங்க உங்க சோதனையை சே சாதனையை....:wink: - Rasikai - 08-09-2005 ஆஆஅ இப்படியும் நடக்குதோ நம்மால ஒருதடவை அல்லது இரு தடவைக்கு மேல் பார்க்க முடியாதுப்பா - sinnakuddy - 08-09-2005 சிம்பு தனுஸ் பரத் ஆக்களின்ரையை சில வேளை நீங்கள் அப்படி பார்க்கேலும் பிள்ளை - Rasikai - 08-09-2005 ஓ உங்கள் ரசிகர்களா சின்னக்குட்டி? எனக்கு அவர்களை பிடிக்காது. - sinnakuddy - 08-09-2005 <!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->ஓ உங்கள் ரசிகர்களா சின்னக்குட்டி? எனக்கு அவர்களை பிடிக்காது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்ப விஜய்-அஜித்,,,,,சூர்யா-விக்ரம்......சிவாஜி-எம்ஜிஆர் ....தியாகாரஜ பாகவதர்---பி.யு சின்னப்பா யாரவது பிடிக்குமா - Rasikai - 08-09-2005 ம்ம் எனக்கு சிவாஜி பிடிக்கும் அப்புறம் விக்கிரம், சூரியா பிடிக்கும். உஙளுக்கு சின்னக்குட்டி? - ThamilMahan - 08-09-2005 ±ÉìÌ ¬¨ÃôÀ¢ÊìÌõ ¦¾Ã¢Ô§Á?.... º¢ø¨Ää÷ ¦ºøÅáºý. (±ýÉ «ôÀ¢Êô À¡ìÌÈ¢Âû? «Å÷ÁðÎõ¾¡§É ¦º¡øÄ¢ì¦¸¡ûÇìÜÊ «ÇÅ¢Ä þÕì¸¢È ´§Ã¦Â¡Õ ®ÆòÐì ¸¾¡¿¡Â¸ý) |