08-10-2005, 11:01 AM
என்ன நாரயணா பேய் அறைந்தது போல் நிற்கிறாய்,என்று சொல்லியபடியே பஸ்சில் இருந்து இறங்கி வந்தா டீச்சர் பரிமளம்.'இல்ல டீச்சர் எதோ யோசனைகள் என்று சமாளித்தான் நாராயணன்'.இல்லை நாராயணா எதாவது பிரச்சனையா, யாரோ ரசிகையை கிள்ளிவிட்டார்கள் என்று செல் போனில் எனக்கு கோள்மூட்டினார்களே,ரசிகையிடம் நேரிலயே கேட்கலாம் என்று இங்கு வந்தால் ,

