08-10-2005, 08:40 AM
ப்ரியசகி..
நிலாவிலே நிலாவிலே உன்னை நேரில் பாத்தது அந்த பாட்டா..??
:roll:
அடுத்த பாடல்
தாயை விடவும் நல்லவாளாய்
தேவதை உனைப் பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யார் என்று கேட்டால் ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உனைக் கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்
நிலாவிலே நிலாவிலே உன்னை நேரில் பாத்தது அந்த பாட்டா..??
:roll:
அடுத்த பாடல்
தாயை விடவும் நல்லவாளாய்
தேவதை உனைப் பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யார் என்று கேட்டால் ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உனைக் கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

