08-09-2005, 09:49 PM
<b>பறவைக் காய்ச்சல் மருந்து தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் சுவிஸ் மருந்துத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/09/20040928073458thai_chickens_b203_ap.jpg' border='0' alt='user posted image'>
ஆசியாவிலேயே பறவைக் காய்ச்சல் அதிகம் தொற்றியுள்ளது
பறவைக் காய்ச்சல் தொற்று நோய்க்கு எதிராக போராடுவதற்கான மருந்துகளின் கையிருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனம்இ சுவிஸ் நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
பறவைக் காய்ச்சல் நோய்க்கான ஒரே வைரஸ் எதிர்ப்பு மருந்தான தமிபுளூ என்னும் மருந்தின் குறைந்தது 10 லட்சம் முறை கொடுக்கக் கூடிய மருந்தளவுகளாவது தேவை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர். லீ ஜொங் வூக் தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு பகுதி மருந்தை மாத்திரமே உலக சுகாதார நிறுவனம் தன் வசம் வைத்திருக்கிறது.
இந்த நோய் இதுவரை 60 க்கும் அதிகமானோரைக் கொன்றுள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஆசியாவைச் சேர்ந்தவர்களாவர்.
பறவைகளுடன் நேரடியாக தொடுகை ஏற்பட்டால் மாத்திரமே இந்த பறவைக் காய்ச்சல் தொற்றும் என்று நம்பப்படுகிறது.
ஆயினும் இந்த வைரஸ் மாற்றமடைந்து மனிதனில் இருந்து மனிதனுக்கு பரவும் திறனைப் பெற்றிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.