08-09-2005, 07:41 PM
MUGATHTHAR Wrote:Quote:கல்லாவில நான் இருக்கிறன்இதிலும் பார்க்க பிள்ளை ஆட்களுக்கு பிறீயாக் குடுக்கலாம் அதுசரி என்ன மீனை இப்படி பொரிக்கிறது எல்லா மீனுக்கும் இந்த முறை பொருந்துமா பிள்ளை......
எல்லா மீனுக்கும் செய்யலாம் என நினைக்கிறேன் நான் கனடா கடைல வேண்டின மீனுக்குத் தான் செய்து பார்த்தன் துண்டு மீன். பெயர் தெரியாது :roll: :roll:
<b> .. .. !!</b>

