08-09-2005, 07:37 PM
tamilini Wrote:அது நீங்க எடுக்கிற மீனைப்பொறுத்து. நல்ல குத்தி துண்டு மீன் வாங்கினா முள் இருக்காதே.. சின்ன மீன் என்றா முள்ளிருக்கும். முள்ளை உடைச்சா மீன் சிதைஞ்சிடும் அப்படியே போட்டு பொரிக்கிறது தான். :wink:
நான் சும்மா பகிடிக்கு கேட்டன் தமிழ்.
நீங்கள் சீரியசா விளக்கம் தந்துட்டீங்கள்.
நன்றி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

