08-09-2005, 06:40 PM
ஓம் சரியான பதில் வானம்பாடி. 1961ம் ஆண்டு திருகோணமலையில் சத்தியாகிரகம் செய்தபோது எடுக்கப்பட்ட நிழற்படம்தான் இது. நன்றி: தமிழ்நெற்
சரி அடுத்து நீங்கள் தான் கேள்வி கேட்கவேண்டும். ஒரு படத்தை இணைத்து அதில் இருப்பவர் யார், அல்லது அப்படத்தில் காணப்படுவது என்ன, அல்லது அப்படத்தில் காணப்படும் இடம் எங்குள்ளது என்று கேட்கவேண்டும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->