10-20-2003, 08:57 PM
<img src='http://mars.jpl.nasa.gov/gallery/artwork/browse/neanderthals_br.jpg' border='0' alt='user posted image'>
குழந்தையாகி சிறுவனாகி இளைஞனாகி முதியவனாகி இத்தனை மாற்றங்கள் முகத்தில்.... அகத்தில் அறிவு வளர்ச்சியின் பின் எல்லாம் ஆய்வின் விதியே...! ஆய்வோம் அறிவோம்.... இன்று நல்லதாவது நாளை கெட்டதாகும் இன்று கெட்டதாவது நாளை நல்லதாகலாம்....?! ஒரு நாள் ஆடையின்றி இருந்தோம் நாகரிகம் என்று ஆடை தந்தோம்...இன்று மீண்டும் ஆடை திறக்கின்றோம்....நாளை மீண்டும்....அன்று அறிவு வளர முதல் செய்தோம் இன்று அறிவிழந்து செய்கின்றோம்....?! எங்கே போகின்றோம் விஞ்ஞானத்தை துணைக்கிழுக்கும் நாம்.... விஞ்ஞானத்தின் எந்தப் பிரிவு சொன்னது ஆடை குறைத்து... தோல் நிறை வியர்வைச் சுரப்பிகள் பூசியடைத்து...உடலின் வெப்பம் பேணும் மயிர் பிடுக்கி...இயற்கைக்கு மாறாய் உறவு வளர்த்து....சா... வெட்கம் பகுத்தறிவே இழந்தபின் விஞ்ஞான அறிவா....எம்மால் மனத்தை அடக்க முடியவில்லை ...அடக்கி வழிகாட்டியவனையும் அப்படியே பின்பற்ற முடியவில்லை...பிறகேன் உபதேசம்...ஏட்டுச் சுரக்காயாகட்டும்....?!
உண்மை ஒருநாள் இயற்கையால் உணர்த்தப்படும் அதுவரை காத்திருப்போம்...அதுவும் விஞ்ஞானந்தான் சொல்கிறது...!மதியிழந்து திசைமாறும் மனிதன் இருக்கலாம் பறவை இருக்கமுடியுமா....?! இயற்கை வழிகாட்ட பயணம் நடக்குது...வாழ்வில் வெற்றி நிலைக்குது.....எங்கும் முடிவு ஒன்றுதான் மரணம்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>