08-09-2005, 12:27 PM
<!--QuoteBegin-Malalai+-->QUOTE(Malalai)<!--QuoteEBegin-->திருமணம் என்பதை ஏன் விலங்காகவும் சுதந்திரம் பறிபோகும் நிலையாகவும் சித்தரிக்கப்படுகிறது? ஒருத்தருக்காக ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை ஏன் சுதந்திரம் பறிபோகிறது என எண்ணிக் கொள்ளவேண்டும்? தனியாக பெற்றோருடன் வாழும் வாழ்க்கையையும் திருமணத்திற்கு பிறகு வாழும் வாழ்க்கையும் ஒத்துப்பார்க்க முடியாது ஏன் என்றால் பெற்றோருடன் வாழும்போது நாங்கள் பொறுப்புக்களில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறோம்..ஆனால் வளர்ந்து திருமணம் செய்யும் போது அதற்குரிய பொறுப்புக்கள் வந்துதானே ஆகும்....ஒருத்தருக்கொருத்தர் நல்ல கணவனும் நல்ல மனைவியுமாக வாழும் நிலையில் இப்படி சலிப்பு வராது தானே... நம்பிக்கையின்றியும்..ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி வாழும் போது தான் பிரச்சினைகள் வரும்....அப்படியாயின் ஒன்றாக வாழ்வதில் அர்த்தம் இல்லை....திருமணத்திற்கு முன் நல்ல பெற்றார் இருந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் திருமணத்திற்கு பின் நல்ல துணை அமைந்தால் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்....தாத்தா நான் சொன்னது சரி தானே? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மழலை நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.
மழலை நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

