10-20-2003, 08:27 PM
போட்டி பொறாமை பதவிஆசை
எல்லோரும் தலைவராகவேண்டும்
எல்வோரும் அறிவிப்பாளர்கள்
ஆகவேண்டும் எல்லோரும் பணிப்பாளர்கள் ஆக வேண்டும்
இன்னும் பல ஆனால் எல்லோராலும் எல்லாம் முடியாது
இதனால் வருவதுதான் சங்கங்களும் சங்கடங்களும் பாதிக்கப்படுவது யார் அவர்கள்
அல்ல