08-09-2005, 12:24 PM
சக்தி வழிபாட்டின் அவனுக்கு இனந்தெரியாத உற்சாகம் தனது தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிந்தஉணர்வு...ஒரு நெருப்பு துகிழ் எரிந்து நூர்ந்தது... யாரோ சிகரெட் பத்தியிருக்கவேணும்...ஒருவருடையதல்ல இருவருடையது...மெல்லியகுரலில் குசு குசுத்து கேட்டது..தனது சக்தியெல்லாம் திரட்டி...யாரங்கே

