08-09-2005, 10:38 AM
<b>கண்டு கொண்டேன்</b>
இதுவரை நான்
பயந்து பதுங்காத மின்னல்
உன் விழிகளில்...!
இதுவரை நான்
பறித்துப் பசியாறாத கனிகள்
உன் கன்னங்களில்...!
இதுவரை நான்
ருசித்து மயங்காத மதுரசம்
உன் இதழ்களில்...!
இதுவரை நான்
பார்த்து ரசிக்காத மலர்வனம்
உன் இளமையில்...!
இதுவரை நான்
கேட்டுக் களிக்காத கீதங்கள்
உன் கொலுசுகளில்...!
இதுவரை நான்
தேடிக் கிடைக்காத இன்பங்கள்
உன் காதலில்...!
இதுவரை நான் படித்துச் சிலிர்க்காத கவிதைகள்
உன் வெட்கத்தில்...!
ஸ்ரீ.ரவி,
இதுவரை நான்
பயந்து பதுங்காத மின்னல்
உன் விழிகளில்...!
இதுவரை நான்
பறித்துப் பசியாறாத கனிகள்
உன் கன்னங்களில்...!
இதுவரை நான்
ருசித்து மயங்காத மதுரசம்
உன் இதழ்களில்...!
இதுவரை நான்
பார்த்து ரசிக்காத மலர்வனம்
உன் இளமையில்...!
இதுவரை நான்
கேட்டுக் களிக்காத கீதங்கள்
உன் கொலுசுகளில்...!
இதுவரை நான்
தேடிக் கிடைக்காத இன்பங்கள்
உன் காதலில்...!
இதுவரை நான் படித்துச் சிலிர்க்காத கவிதைகள்
உன் வெட்கத்தில்...!
ஸ்ரீ.ரவி,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

