08-09-2005, 10:36 AM
<b>அப்படியா?</b>
அவள்
லிப்டிக்ஸ் போடுவதில்லை!
`பழம்' என பறவைகள்
மொய்த்து விடும்
அவள்
குளத்தில் குளிப்பதில்லை!
``மீன்கள்'' அவள் கண்களை
பார்த்து பொறாமை பட்டுவிடும்
அவள்
வேகமாய்
நடப்பது இல்லை!
``கொலுசு'' சத்தம் இளைஞர்கள்
இதயத்தை காயப்படுத்தி விடும்.
அவள்
லிப்டிக்ஸ் போடுவதில்லை!
`பழம்' என பறவைகள்
மொய்த்து விடும்
அவள்
குளத்தில் குளிப்பதில்லை!
``மீன்கள்'' அவள் கண்களை
பார்த்து பொறாமை பட்டுவிடும்
அவள்
வேகமாய்
நடப்பது இல்லை!
``கொலுசு'' சத்தம் இளைஞர்கள்
இதயத்தை காயப்படுத்தி விடும்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

