08-09-2005, 10:34 AM
<b>காதல் வம்பு</b>
வானவில்லாக
ஜாலம் காட்டினாய்-
தொட வந்தேன்
தூர விலகினாய்...
ரோஜா போன்று
புன்னகை புரிந்தாய்-
பறிக்க விரல் நீள்கையில்
முள்ளாய் கிழித்தாய்...
பிரியமாக நெருங்கினால்
பிடிவாதம் பிடிக்கிறாய்...
அன்பாக பேசினால்
அலட்சியம் புரிகிறாய்..
இனி
இரவெல்லாம்
உறங்காமல் இருந்து விடுவேன்...
நீ வந்து எழுப்பாவிடில்
இறந்து விடுவேன்!
-ராஜசேகர்
வானவில்லாக
ஜாலம் காட்டினாய்-
தொட வந்தேன்
தூர விலகினாய்...
ரோஜா போன்று
புன்னகை புரிந்தாய்-
பறிக்க விரல் நீள்கையில்
முள்ளாய் கிழித்தாய்...
பிரியமாக நெருங்கினால்
பிடிவாதம் பிடிக்கிறாய்...
அன்பாக பேசினால்
அலட்சியம் புரிகிறாய்..
இனி
இரவெல்லாம்
உறங்காமல் இருந்து விடுவேன்...
நீ வந்து எழுப்பாவிடில்
இறந்து விடுவேன்!
-ராஜசேகர்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

