08-09-2005, 10:24 AM
தனது 11-வது வயதில் ஒரு விபத்தைப் பார்த்து `இனி என் வாழ்நாள் எல்லாம் ரத்த தானம் செய்வேன்' என்று சபதமெடுத்த அந்தச் சிறுவன் முதல் முறையாக தனது 18-வது பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய ஆரம்பித்தான். இது நடந்தது. ஆண்டு 1944-ல்.
இதோ அன்றையச் சிறுவனுக்கு இப்போது 79 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் ரத்த தானம் அளிக்கிறார். அதுவும் 1944-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒரு முறை. இப்படி இதுவரை 350 தடவைகள் ரத்த தானம் செய்து உலகிலேயே அதிக தடவை தானமாக ரத்தம் கொடுத்தவர் என்ற சாதனையுடன் கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்து விட்டார்.அவர் கொடுத்த மொத்த ரத்தம் 195 லிட்டர். கடைசியாக அவர் ரத்த தானம் செய்தபோது கொடுத்த ரத்தத்தின் அளவு 480 மிலி.
"எனது அடுத்த இலக்கு 365 தடவை ஆகும்.அதை மிகச் சுலபமாக நிறைவேற்றி விடு வேன்.ஆனால் எனது உயிர் உள்ள வரை ரத்த தானம் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசை." என்கிறார், இவர்.
சரி அவர் யார்?, எந்த நாடு? என் பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?...அவரது பெயர் மவுரிஸ் கிரெஸ்விக்.தென் ஆப்பிரிக்க நாட்டுக்காரர். அங் குள்ள ஜோகன்ஸ்பர்க் நகரைச் சேர்ந்தவர்.
இவரது ரத்தத்தால் உயிர் பிழைத்தவர்கள் மவுரிஸ்க்கு கோயில் கட்டியே கும்பிடலாம்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............