08-09-2005, 09:20 AM
முகத்தார் இப்பிடி கேள்வி கேக்கிறது நல்லால்ல பெரியமனுசன் கேட்டிங்கள் எண்டு சொல்லுறன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
எவர் ஒருவர் விட்டுக்கொடுப்பு களுக்கு தயாராகிறாரோ அவருக்குத்தான் குடும்பவாழ்வு சரிப்படும் காத்திருத்<b>தல் </b>பாத்திருத்<b>தல்</b> எதிர்பாத்திருத்<b>தல்</b> என்று நிறைய "தல்". கா<b>தல்</b> வரவின் விட்டுக்கொடுப்புகள்...
"நான்" என்ற தனிமனிதனின் கருத்து என்ன வென்றால். எனக்கு சரியெனப்படுவதை சரியாகச்செய்ய வேண்டும். அதுக்கு தடையாக திருமணம் குடும்ப வாழ்க்கை இருக்க கூடாது....
தாலி பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வேலியாக இருக்கக்கூடாது..
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எவர் ஒருவர் விட்டுக்கொடுப்பு களுக்கு தயாராகிறாரோ அவருக்குத்தான் குடும்பவாழ்வு சரிப்படும் காத்திருத்<b>தல் </b>பாத்திருத்<b>தல்</b> எதிர்பாத்திருத்<b>தல்</b> என்று நிறைய "தல்". கா<b>தல்</b> வரவின் விட்டுக்கொடுப்புகள்...

::