08-09-2005, 08:22 AM
முகத்தார் ஆண்கள் தேனீர்போட்டால் என்ன? சமையல் கூட்டல் பெருக்கல் எல்லாம் இரண்டு பேருக்கும் சமன். ஒருவர் ஒருவேளையைச்செய்யறது தான். இப்பத்தைய இளைஞர்கள் எல்லாம் கற்றுவைச்சிருக்க வேணும். அதுவும் தாய் தந்தையைவிட்டு பிரிஞ்சு வெளிநாடு வந்தவை உதுகள் தெரியாது என்று சொன்னா அடி எல்லோ கொடுப்பாளவை.
இப்பத்தைய பெண்களும் நல்ல கிறிகட் பாக்கிறார்கள். மெகாசீரியல் யார் பாக்கிறா பொன்னம்மாக்கா மாதிரியான அம்மாக்காவை தான் இப்ப பாக்கினம். மற்ற இளசுகள் தியெட்டர் வழிய எல்லோ இருக்கினம்.
பின்ன அதென்ன ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு பேசிறது. அதுவும் அம்மாவோட அவங்களுக்கு சமையல்ல எத்தனை வருச அனுபவம் இருக்கும். கத்துக்குட்டிகளைஒப்பிட்டா எப்படி?? பெண்கள் தந்தையோட ஒப்பிடீனமோ ஆண்களை பிறகென்ன.. வெட்டி ஜம்பம்.
அதென்ன இன்னும் தலைகுனிஞ்சு கொண்டு திரியிற பெண்கள் இருக்கிறார்களா என்ன?? நல்ல வேளை பொன்னம்மாக்கா சீக்கிரம் நிமிந்து கொண்டா? ஆனா இப்ப பெண்கள் தலைகுனிவதில்லை ஏன் குனியவேணும் அவசியம் இல்லை. :wink:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>