08-09-2005, 06:59 AM
<b>இதில் நான் இளைஞர்களுக்கு கருத்துக்கூறுவதானால்</b>. . .
1. நீங்கள் அம்மா அப்பாவுடன் இருந்த போது 8 . 9 மணிமட்டும் நல்லாத் தூங்கி எழும்புவீங்கள் ஆனால் கலியாணம் கட்டிவிட்டால் 6 மணிக்கெல்லாம் எழுப்பபழகுங்கள் (சிலவேளைகளில் மனைவிக்கும் டீ போட்டுக் குடுக்கலாம் தப்பில்லை)
2. கலியாணத்திற்கு 2மாதத்திற்கு முன்னமே வீட்டில் அம்மாவிடம் சமைப்பதற்கு நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் (கலியாணத்தின் பின் உங்கள் மனைவி எனது கணவர் நல்லா சமைப்பார் என தோழிகளிடம் சொல்லிப் பெருமைப்படலாம்)
3. மனைவிக்கு பிடிக்காத டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் (கிரிக்கெட் மச் அரசியல் நிகழ்ச்சிகள் போன்றவை) அவவுடன் சேர்ந்து மெகா சீரிஸ் பார்க்க பழகுங்கள்
4. வீட்டில் மனைவி செய்யும் எந்த விசயத்தையும்; உங்கள் அம்மாவுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் (உலகிலேயே தனக்கு எதிரான போட்டியாளர் உங்கள் அம்மாதான் என அவர்கள் நினைப்பதால்)
5. பெண்ணைத் தேடும்போது ஆகலும் அடக்கமான பெண்ணைத் தேடினால் கடைசிலை என்னைப் போலத்தான் கஷ்டப்படவேணும் நல்லபாம்பிலைதான் விஷம் அதிகம் எண்டு சொல்வார்கள் (நம்மடை பொண்ணம்மாக்கா அப்பிடித்தான் முந்தி றோட்டிலை போண தலைநிமிந்து பாக்கமாட்டாள் அதைப்பாத்துத் தான் நானும் மயங்கினது அப்பவே கூட்டாளிமார் சொல்லுவாங்கள் ;என்ன மச்சான் உன்ரைஆள் ஒழுங்கை வேலிக்கறையான் எல்லாம் தட்டிக்கொண்டு போகுது ; எண்டு ஆட்களைக் கண்டால் ஒதுங்கிப் போறாவாம் அப்பிடி ஒரு அடக்கம் ஆனால் இப்ப???????????
இந்த ஜடியாக்களையும் கொஞ்சம் பயன்படுத்தினீர்கள் எண்டால் கலியாண வாழ்க்கையும் முழமையாக இல்லாவிடிலும் எதோ சந்தோஷமாக அமையும் என நினைக்கிறேன். . . . .

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>