08-08-2005, 10:13 PM
அடுத்த கதை
[b][size=18]தலைப்பு: நாராயணனும் கழுதையும்
நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை
கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்..
அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும்
அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது...
இம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல்
பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது..
தொடருங்கள்

<b> .. .. !!</b>