08-08-2005, 09:13 PM
கலை மகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில் உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ
நான் யார் உனை மீட்ட - வரும்
நன்மைக்கும் திமைக்கும் வழி காட்ட
எனோ துடிக்கிறேன்
நிலையில்லாமல் தவிக்கின்றேன்.
விலை இல்லா மாளிகையில் - உன்னை
சி
விலை இல்லா மாளிகையில் உன்னை
மீட்டவும் விரல் இல்லையோ
நான் யார் உனை மீட்ட - வரும்
நன்மைக்கும் திமைக்கும் வழி காட்ட
எனோ துடிக்கிறேன்
நிலையில்லாமல் தவிக்கின்றேன்.
விலை இல்லா மாளிகையில் - உன்னை
சி
<b> .. .. !!</b>

