08-08-2005, 08:33 PM
மழலை உங்கள் கருத்து வெகு அருமை. அதே கருத்துத்தான் எனது கருத்தும்.
இரு கைகளும் தட்டும் போது தான் ஓசை உண்டாகும் அதே போல் ஒரு கணவனும் மனைவியும் ஒருவர் மேல் மற்றவர் நம்பிக்கை உள்ளவராகவும். ஒருவர் உணர்வுகளை மற்றவர் மதிப்பவராகவும், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பவரகவும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்களது வாழ்வில் கசப்பேது?
அத்துடன் ஒருவர் மேல் மற்றவர் அன்பு பாசம் காதல் நேசம் உள்ளவராகவும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழ்வு நிச்சயமாக இனிமையானதாக மிக மிக மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.

<b> .. .. !!</b>