08-08-2005, 07:28 PM
<i>அடுத்த கதை</i>
தலைப்பு: <b>நாராயணனும் கழுதையும்</b>
நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை
கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்..
அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும்
அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது...
இம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல்
பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்..
<b>தொடருங்கள்...</b>