08-08-2005, 07:18 PM
tamilini Wrote:Quote:மின்னலாக தோன்றிய உன் உருவம்ஏன் மின்னலாய் வந்தது.?? ஒரு படத்தை சுடுறது தானே.. மின்னல் கண்ணைப்பறிச்சிடுமே அதுதான். மழலை களத்தில இன்னும் போடவில்லைப்போல.. :
ஆழமாக என் மனதில் பதிந்திடவே
மின்னலாத்தான் அக்கா தெரிஞ்சிது முதல்ல....ஒரு படத்தை சுடுறது? சுடுறது என்றால் நிறைய சுட்டுடணும் அக்கா...ஏன் என்றால் ஒன்றை சுட்டாலும் சுட்டது என்றுதான் பெயர்...நூறை சுட்டாலும் சுட்டது என்று தான் பெயர்...என்னத்தை அக்கா போடலை நான் இன்னும்? :wink: :wink: :wink: :wink:
" "
" "
" "

