08-08-2005, 04:04 PM
இல்லைம்மா...அதுதான் பாட்டு...
நான் அடுதது சொல்றேன்..நீங்கள் கண்டு பிடியுங்கோ...
உனக்காக மயங்கப்பிடிக்கும்
உன்னொடு கிறங்கப்பிடிக்கும்
எனக்காக நீ ஏங்கிடும் நேரங்களை ரசிக்கப்பிடிக்கும்
உனக்காங விழிக்கப்பிடிக்கும்
உன்னோடு உறங்கப்பிடிக்கும்
எனக்காங நீ வாங்கிடும் ஆடைகளின் கசங்கல் பிடிக்கும்
உறங்காத ஆரவை மடித்து காதல் கையில் தருவோமா
வருங்கால பகலைக்கொடுத்து வசந்த காலம் பெறுவோமா
பெறாமலே பெறாமலே...என் நெஞ்சில் இன்பம் காய்ந்தது

..
....
..!
....
..!