08-08-2005, 01:09 PM
<b>காதல் கைதி [ மழலை ]</b>
<span style='font-size:20pt;line-height:100%'>கண்களிலே கனவுகளுடன்
எண்ணங்களிலே உயர்வுடன்
நெஞ்சினிலே நிறைவுடன்
என்னருகே நீ வந்தாய்
மின்னலாக தோன்றிய உன் உருவம்
ஆழமாக என் மனதில் பதிந்திடவே
தொலைந்தேன் உன் நினைவுகளுடன்
அலைந்தேன் பல கனவுகளுடன்
தூய்மையுடன் உன் உள்ளம்
தூய அன்பை நாடிடவே
உண்மையான உன் அன்பால்
என் உள்ளம் நெகிழ்ந்ததுவே
நினைவிலிருந்து அழியாத சித்திரமாக
என் மனதில் பதிந்திட்டாய் பத்திரமாக
இங்கிதமாக என் மனவாசல் ஏகினாய்
உன் இதயத்தை இடம் மாற்றி சென்றாய்
இடம் பெயர்ந்த இதயமது
இன்னலின்றி இடருமின்றி
இன்புற்று இருக்கிறது
உன் ஆழமான காதலினால்
அன்பெனும் வேலியிட்டு
பண்பெனும் பூட்டிட்டு
என் இதயத்தில் உன்னை
அன்புச் சிறை வைத்தேன்
அன்பான உன் இதயத்தை
அன்பால் ஆக்கிரமித்தேன்
என் அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி
அன்புடனே ஆதரித்து - காதலுடன்
அரவணைத்துக் கொள்ள
உன் அருகில் நான் வேண்டும்
என் அருகில் நீ வேண்டும்....!
----மழலை-----</span>
மழலை என்ன இது ஆஆ? :evil: சின்னப்புள்ளை
எழுதிறமாதிரியா எழுதியிருக்கிறீங்க? :wink:
<span style='font-size:20pt;line-height:100%'>கண்களிலே கனவுகளுடன்
எண்ணங்களிலே உயர்வுடன்
நெஞ்சினிலே நிறைவுடன்
என்னருகே நீ வந்தாய்
மின்னலாக தோன்றிய உன் உருவம்
ஆழமாக என் மனதில் பதிந்திடவே
தொலைந்தேன் உன் நினைவுகளுடன்
அலைந்தேன் பல கனவுகளுடன்
தூய்மையுடன் உன் உள்ளம்
தூய அன்பை நாடிடவே
உண்மையான உன் அன்பால்
என் உள்ளம் நெகிழ்ந்ததுவே
நினைவிலிருந்து அழியாத சித்திரமாக
என் மனதில் பதிந்திட்டாய் பத்திரமாக
இங்கிதமாக என் மனவாசல் ஏகினாய்
உன் இதயத்தை இடம் மாற்றி சென்றாய்
இடம் பெயர்ந்த இதயமது
இன்னலின்றி இடருமின்றி
இன்புற்று இருக்கிறது
உன் ஆழமான காதலினால்
அன்பெனும் வேலியிட்டு
பண்பெனும் பூட்டிட்டு
என் இதயத்தில் உன்னை
அன்புச் சிறை வைத்தேன்
அன்பான உன் இதயத்தை
அன்பால் ஆக்கிரமித்தேன்
என் அன்புக்குரியவனே - நீ
என் அன்பின் ஆயுள் கைதி
அன்புடனே ஆதரித்து - காதலுடன்
அரவணைத்துக் கொள்ள
உன் அருகில் நான் வேண்டும்
என் அருகில் நீ வேண்டும்....!
----மழலை-----</span>
மழலை என்ன இது ஆஆ? :evil: சின்னப்புள்ளை
எழுதிறமாதிரியா எழுதியிருக்கிறீங்க? :wink:

