08-08-2005, 11:52 AM
நம்மட புலனாய்வின் படி.. தற்பொழுது இலங்கையில் ஆணின் பெற்றோர்கள் ஆண்களை திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்துவது தாங்கள் (ஆணின் பெற்றோர்)நன்றாக இருப்பதற்க்கு.. காரணம் சீதனம்... உங்களுக்கு தெரியுமா தற்போதைய சீதனத்தின் அளவு என்ன என்பது?? இலங்கையில் இடத்துக்கு இடம் வித்தியாசம்.. இலங்கையில் தற்போதைய நிலவரப்படி யாழ்ப்பாணம் (புலிகளின் பார்வை இருந்தும் கூட வெளிப்படையாக நிகழாவிட்டாலும் உள்ளுக்குள்ளேயே) ஆக குறைந்த சீதனமாக 25 லட்சம்.. (கிட்டத்தட்ட 20,000 யூரோ) இதில் என்ன கேவலமான விடயம் என்றால்.. அந்த சீதன ரேட் வேலை வெட்டி இல்லாமல் ஊதாரி தனமா திரியும் கட்டாக்களிகளிகளுக்கு மாத்திரம்.. அப்ப படிச்சு நல்ல வேலையில மாதம் 25,30 ஆயிரம் எண்டு சம்பளம் எடுக்கும் ஒரு இளைஞன் என்ன் சீதனம் வாங்குவார் எண்பதை சிம்பிளாக கணக்கு பன்னிப்பாருங்கள்.. இதற்க்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண புலம்பெயர் தமிழர்கள்...
ஆனால் புலத்திலே வாழும் இளைஞிகள் ஈரோப்பியன் ஸ்ரைலில் வாழ நினைக்கிறார்கள்.. (கொஞ்சக்காலம் திருமணம் கட்டாமல் வாழ்வது.. அதுவும் ஆணுடன் வாழுவது.. பிறகு ஜோசிக்கலாம் (சுவிஸ், ஜேர்மன், ஹலண்ட், லண்டன்.. 40%).. ஆனால் யூரோப்பில் சீதனம் கொஞ்சம் குறைந்த மாதிரி தென்படுகிறது,, காரணம் பெரும்பாலனவர்கள் காதல் திருமணம் செய்துகொள்கிறார்கள்.. அதைவிட வேலைய் காசு என்று கையில் பிளங்கு வதனால்... அதனால் பெற்றோர்களை எதிர்க்கும் சக்தி அவர்களிடையே குழப்பம் இல்லாமல் மிகத்தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்..

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>