08-08-2005, 11:05 AM
தனது பேரண்டி திருந்திய இச் நல்ல செய்தியை கேள்வியுற்ற அவனது பாட்டி யும், பாட்டன் ரெமோவும் அவர்கள் விரும்பி வழிபடும் கோயிலுக்கு சென்று அங்கே "கடவுளே எண்ட பேரண்டியை எனி எந்த ஒரு தீயசக்தியும் நெருங்காமல் நீ தான் பார்த்துக்க வேண்டும்..அப்படி ஏதும் நிகழ்ந்தால் இந்த பிரிவுக்குள், (அதவது கோயிலில் ஒரு பிரிவு அந்த பாட்டி அடிக்கடி வந்து போகும் ஒரு பிரிவு)இதுதான் கடைசி தடவை என உறுதியாக கூறிவிட்டு தனது பேரண்டியை பார்க்க விரைகிறார்கள்.. 
முற்றும்...
கள உறுப்பினர்களின் பெயர்கள் பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கலாம் என்பதால் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. - யாழினி

முற்றும்...

கள உறுப்பினர்களின் பெயர்கள் பாவிப்பது தனிப்பட்ட தாக்குதல்களிற்கு வழிவகுக்கலாம் என்பதால் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. - யாழினி
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

