08-08-2005, 10:57 AM
மனதுக்குள் ஒரு சபதம் எடுக்கின்றான் குடும்ப நிலையை உணறுகின்றான் தங்கையின் பரிதாபமான பாச முகத்தை பார்க்கி;ன்றான்
இனிமேல் குடும்ப பணத்தில் தான் வாழ்வதைவிட்டு விட்டு தன்பணத்தில் குடும்பம்வாழ வேண்டும் என்று புதியமனிதனாக வேலை தேடி புறப்புடுகின்றான் தாய்தந்தை தங்கை முகத்தில் சந்தோஷம் தான்டவமாட மகனை வழி அனுப்பி வைக்கின்றனர்.
(முடிப்பமா?)

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............