08-08-2005, 10:41 AM
<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->அப்ப நாரதர் நீங்க பெயரை மட்டும்தான் பாவிச்சீங்களா?? (நான் அதைக்கவனிக்க வில்லை).. நானும் நீங்கள் ஏதோ யாழினியைப்பற்றி இல்லாத பொல்லாததெல்லாம் எழுதிப்போட்டியள் ஆக்குமெண்டு நினனச்சுவிட்டேன்..
யாழினி நீங்கள் இப்படி தடை செய்தால்.. நீங்களும் சக மட்டுறுத்தினர்களும்,, வால் பிடிப்பவர்களும் தான் இந்த பிரிவுக்குள் நிற்கவேண்டி வரும்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஆமாம் நாம் எழுதியதே இரண்டு வசனம் அதில் கள மட்டுறுத்தினர் ஒருவரின் பெயர் கதாபாத்திரம் ஒன்றிற்கு வைக்கப்பட்டது,இப் போதையா கதையைப் பாத்தீர்கலயே ஆனால் கதாபாத்திரங்களோ பயர்களோ அற்ற கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது.கதையில் இனி ஒருவரும் சின்னப்பு ,குரிவி, நாரதர் என்ற பொதுவான சொற்கலையே பாவிக்கமுடியாது அல்லவா, மிகவும் சிறுபிள்ளைத்தனமான அதிகார துஸ்பிரயோகம்.
யாழினி நீங்கள் இப்படி தடை செய்தால்.. நீங்களும் சக மட்டுறுத்தினர்களும்,, வால் பிடிப்பவர்களும் தான் இந்த பிரிவுக்குள் நிற்கவேண்டி வரும்...
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமாம் நாம் எழுதியதே இரண்டு வசனம் அதில் கள மட்டுறுத்தினர் ஒருவரின் பெயர் கதாபாத்திரம் ஒன்றிற்கு வைக்கப்பட்டது,இப் போதையா கதையைப் பாத்தீர்கலயே ஆனால் கதாபாத்திரங்களோ பயர்களோ அற்ற கதையாகப் போய்க்கொண்டிருக்கிறது.கதையில் இனி ஒருவரும் சின்னப்பு ,குரிவி, நாரதர் என்ற பொதுவான சொற்கலையே பாவிக்கமுடியாது அல்லவா, மிகவும் சிறுபிள்ளைத்தனமான அதிகார துஸ்பிரயோகம்.

