08-08-2005, 10:36 AM
<b>கதை இதுவரை..</b>
<b>ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்...அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாம்..
அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது.....
அன்றொரு நாள் அவர்களது வாழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே ஒரு நகையையும் அடகு வைத்து...
¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷.
ஒரு நாள் அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் .¿ñÀ÷¸Ù¼ý ÅõÀÇóÐ ¦¸¡ñÎ §À¡É¾¢ø ±¾¢§Ã Åó¾ ¸¡¨Ã측½Å¢ø¨Ä..கண்மூடித்திறப்பதற்குள் அந்த விபத்து நடந்துவிட்டது.. சைக்கிளுடன் தூக்கியெறியப்பட்ட அவன்..அடி பட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தான் .அதைக் கேள்விப்பட்ட...«Åû பதை பதைத்துவிட்டாள்,எங்கே தனது «ñ½ý áˆ, ±ýÉ ¿¼ó¾Ð «ÅÛìÌ ±ýÚ... «ñ½¡ «ñ½¡ ±ýÚ À¢¾üÈ¢ÂÀÊ, À¾È¢ÂÊòÐ즸¡ñÎ ¨Åò¾¢Âº¡¨Ä¨Â §¿¡ì¸¢ µÊÉ¡û. வைத்தியசாலையை நெருங்கியவள் அண்ணன் இருக்கும் விடுதி எண்ணை அறிந்து கொண்டு பதட்டத்துடன் சென்றாள். தமையன் தலை குனிந்த படி அழுது கொண்டிருந்தான் நல்ல வேளை காலில் சிறு காயம் மட்டுமே.
அண்ணா என்று கூப்பிட்ட தங்கையின் குரலைக்கேட்டவன் திரும்பிப்பாத்ததும் குற்ற உணர்வால் துடிதுடித்துப்போனான். காரணம் வருகிற கிழமை பரீட்சைக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தந்தையிடம் அவள் கெஞ்சிய வேளை இவன் நகை அடைவு வைத்து சைக்கிள் வாங்கியவன் ஆச்சே.
(ஆண்பிள்ளை என்று தலையில் தூக்கி வைக்கும் சராசரி தமிழ்குடும்பம் தானே அந்த குடும்பமும். பெண்ணின் தேர்வென்ன பெரியவிடயம் ) இப்போ இப்போ அந்த சைக்கிள் பேரீச்சப் பழகாரணுக்கும் உதவாது. தங்கையின் முகத்தை பார்க்க முடியாதவனாய் வெட்கப்பட்டான், தலை குனிகிறான்..
[b]தொடருங்கள்</b>