08-08-2005, 10:22 AM
<!--QuoteBegin-vasisutha+-->QUOTE(vasisutha)<!--QuoteEBegin-->நாரதர் ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?
இனி இந்தப் பக்கதிற்கு யாராவது கதை எழுத வருவார்களா?
இதை நேர்நோக்கோடு கொண்டுசெல்ல முடியும்
என தோன்றவில்லை.
மோகன் அண்ணா யாழ்களத்தை பேசாமல் ஆண்டிகள்
மடம் என பேர் மாற்றிவிடலாம்.
:roll: :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
களத்தில் பதிவு செய்த உறுப்பினர் தொகை 1,400 மேலும் பல உறுப்பினர்கள் குடும்பமாகவும் பல கதைகளை இங்கே பல்வேறு கருத்தாடல்களிலும் உரிவாக்கி உள்ளனர் உதாரணமாக அரச குடும்பம்,முகத்தார் கதை ,சின்னப்புவின் கதை என்பன.கதை எண்டா அது கற்பனையே.
எனது வினா, இவ்வாறு ஒரு கதைக்கான சொற்களையோ அன்றி கதாபாத்திரங்கள்யோ தடை செய்வதன் மூலம் என்னத்தை யாழ் களம் சாதிக்கிறது.கதை என்றால் அது கற்பனையே அதை நிஜம் என்று உறுப் பினர்கள் எடுக்கின்றனரா, அவ்வாரெனில் எவ்வாறு அரச குடும்ப கதையும்,வேறு கதைகளும் உறுப்பினர் சம்பந்தமானவையும் இவ்வளவு காலமும் அனுமதிக்கப்பட்டது.?
இங்கே வேவ் வேறு வகையான அளவுகள் பாவிக்கப் படவில்லையா?இது தன் நிச்சையாக எடுக்கப்பட்ட பக்கச் சார்பான ,கற்பனை வளத்தையும் கதை சொல்வதையும் பாதிக்கக் கூடிய தடை அல்லவா, இதை உறுப்பினர்கள் ஏர்றுக் கொள்கின்றனரா?மேலும் நான் எழுதியது யாரைப் பாதித்தது ,களத்தில் ஒருவர் பாவிக்கும் பெயரை (அவ்வாறு 1,400 பெயர்கள் உள்ளன) நாம் இக் களத்தில் கற்பனைக் கதைகளில் கூடப் பாவிக்க முடியாவிட்டால் இக் களத்தில் என்னத்தைத்தான் எழுதுவது,சிந்திப்பீர்களாக?