08-08-2005, 06:23 AM
யாழ். மாவட்டம் மீசாலை சந்திப்பகுதியில் நேற்றிரவு படையினர் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர். துவிச்சக்கர வண்டியில் இந்த மூன்று படையினரும் சென்று கொண்டிருந்தபோதே வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த இவர்கள் உடனடியாக ;படையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச் சம்பவத்தைத்தை அடுத்து இப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டதாக தெரியவருகிறது.
காயமடைந்த இவர்கள் உடனடியாக ;படையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இச் சம்பவத்தைத்தை அடுத்து இப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டதாக தெரியவருகிறது.