![]() |
|
மீசாலையில் வாள் வெட்டு: 3 படையினர் படுகாயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மீசாலையில் வாள் வெட்டு: 3 படையினர் படுகாயம் (/showthread.php?tid=3721) |
மீசாலையில் வாள் வெட்டு: 3 படையினர் படுகாயம் - mayooran - 08-08-2005 யாழ். மாவட்டம் மீசாலை சந்திப்பகுதியில் நேற்றிரவு படையினர் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் மூன்று படையினர் படுகாயமடைந்துள்ளனர். துவிச்சக்கர வண்டியில் இந்த மூன்று படையினரும் சென்று கொண்டிருந்தபோதே வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த இவர்கள் உடனடியாக ;படையினரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தைத்தை அடுத்து இப்பகுதியில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டதாக தெரியவருகிறது. - sinnappu - 08-08-2005 என்னத்தை தேடுனம் வாழையோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வன்னியன் - 08-08-2005 உதுதானே வேண்டாமெண்டுறது அப்பு மற்ற இராணுவத்தினரையும் வெட்டுவாங்க வைக்கிறதுக்குதானாக்கும். - hari - 08-08-2005 வெகுவிரைவில் திலீபனின் கனவும் நிறைவேறும்! - Danklas - 08-08-2005 என்ன விளையாட்டு உது.. கோலி விளையாடு, கில்லி விளையாடு..அதென்ன வால் வெட்டு விளையாட்டு... :evil: அது இருக்கட்டும் கிழக்கில என்னெண்டால் இராணுவம் மக்களை வெட்டுது.. வடக்கில என்னெண்டால் மக்கள் இராணுவத்தை வெட்டூது... ஜயகோ.. குழப்புறாங்களேப்பா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 08-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> என்ன விளையாட்டு உது.. கோலி விளையாடு, கில்லி விளையாடு..அதென்ன வால் வெட்டு விளையாட்டு... அது இருக்கட்டும் கிழக்கில என்னெண்டால் இராணுவம் மக்களை வெட்டுது.. வடக்கில என்னெண்டால் மக்கள் இராணுவத்தை வெட்டூது... ஜயகோ.. குழப்புறாங்களேப்பா.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> அரசியல் வாதிகளையும் வெட்டிவினமாம்.. பாத்து அண்ணா கவனமாய் இருங்கோ.. :wink: - Thala - 08-08-2005 உது எல்லாம்... போர் நிறுத்தத்தை இறுக்கமாய் கடைப்பிடிக்கிற தலைவருக்கு பொறுமை இளந்த தமிழ்மக்கள் வளங்குகிற செய்தி எண்டு தமிழ்த்தேசியத் தொலைக்காட்ச்சி நிலவரம் நிகள்ச்சியில மட்டக்களப்பு நாடாள மன்ற உறுப்பினர் சொன்னவர்............ ஒருவேளை இருக்குமோ.....? |