10-20-2003, 09:31 AM
வணக்கம் அருண்,
கணணி அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் செய்தீர்கள் என்றால் சரி. அதே நேரம் நீங்கள் சுரதா யாழ்வாணன் அவர்களின் "பாமுனி" செயலியைப் பயன்படுத்துகிறீர்களா? மற்றும் உங்கள் கணணியின் இயங்குதளம் (Operating System) என்ன? இவற்றைக் குறிப்பிட்டால் மேலும் விளக்கங்கள் தர இலகுவாக இருக்கும்.
முடிந்தால் இந்த இணைப்புக்களை வாசிக்கவும்:
http://www.yarl.com/kalam/viewtopic.php?t=1275
இதன்பின்பு மேலதிக தகவல்கள் வேண்டுமென்றால் எழுதுக. உதவக் காத்திருக்கின்றோம்.
நன்றி