10-20-2003, 09:02 AM
[b]<span style='font-size:25pt;line-height:100%'>புரிந்து கொண்டேன் உங்களைப் புரிந்து கொண்டேன்...</span>
<img src='http://www.yarl.com/forum/files/xmascard2.jpeg' border='0' alt='user posted image'><span style='color:red'>
கல்லெறிந்து
கொல்ல - உன்
வார்த்தை வேண்டாம் தாயே
கருணை
கொள்ள - நின்
நெஞ்சில் நல்லெண்ணம் வேண்டும்
-அஜீவன்
hock: அன்புடன் திருத்த முயன்று வழிகாட்டியாகி நீங்கள் வெற்றி பெற்றிருந்தால், மகிழ்ச்சிக்குரிய விடயம்.
:?: தற்கொலை செய்து கொள்ளக் கூட எனக்கு உரிமையில்லை.அப்படியிருக்கும் போது, ஒரு சீர்திருத்தவாதியும் ,ஆசிரியையுமான உங்கள் வார்த்தைகளில்,
<span style='color:red'>கல்லலெறிந்து....................... வார்த்தைக்கு வார்த்தை................ அது தோல்விக்குரிய , வேதனை தரும் விடயம்தானே?.....................
நாம் வாழும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் நிறையவே உண்டு.தொடர்ந்து நல்லவைகளை நிறைய எழுத வாழ்த்துகள்...........</span>
உங்கள் கவித்துவத்தின் ரசிகன்,
-அஜீவன்
[scroll:abfb7c6a10][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
<img src='http://www.yarl.com/forum/files/xmascard2.jpeg' border='0' alt='user posted image'><span style='color:red'>
கல்லெறிந்து
கொல்ல - உன்
வார்த்தை வேண்டாம் தாயே
கருணை
கொள்ள - நின்
நெஞ்சில் நல்லெண்ணம் வேண்டும்
-அஜீவன்
shanthy Wrote:[size=15]வன்முறையாளர்களுடன் நானும் வாழ்ந்திருக்கிறேன். வன்முறையாளர்களின் சொந்தக்காரியாகவும் இருந்திருக்கிறேன். ஏன் தற்போது வன்முறையாளராகத் திரிகின்ற பல இளைஞர்களுக்குத் தமிழ் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த வன்முறையே வாழ்வென்று திரிந்த பலரைத்திருத்தியும் இருக்கிறேன். அவர்கள் இப்போ மனிதர்களாக மானுடத்தை நேசிப்பவர்களாக வாழ்வதையும் காண்கிறேன்.
அஜீவன் தவறுகள் இருப்பின் மன்னிக்க. எனது கருத்தை எதிர்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்திற்கு எனது நியாயத்தை எழுதவும் எனக்கு உரிமையுண்டல்லவா</span>.....!
hock: அன்புடன் திருத்த முயன்று வழிகாட்டியாகி நீங்கள் வெற்றி பெற்றிருந்தால், மகிழ்ச்சிக்குரிய விடயம்.:?: தற்கொலை செய்து கொள்ளக் கூட எனக்கு உரிமையில்லை.அப்படியிருக்கும் போது, ஒரு சீர்திருத்தவாதியும் ,ஆசிரியையுமான உங்கள் வார்த்தைகளில்,
<span style='color:red'>கல்லலெறிந்து....................... வார்த்தைக்கு வார்த்தை................ அது தோல்விக்குரிய , வேதனை தரும் விடயம்தானே?.....................
நாம் வாழும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் நிறையவே உண்டு.தொடர்ந்து நல்லவைகளை நிறைய எழுத வாழ்த்துகள்...........</span>உங்கள் கவித்துவத்தின் ரசிகன்,
-அஜீவன்
[scroll:abfb7c6a10][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்