10-20-2003, 07:38 AM
அனைவருக்கும் வணக்கம் ! இக்கவிதையில் வடிக்கப்பட்ட
'நரகல்களை மடியில்
அள்ளி வைத்து - அது
நாகரீமெனப் பெயர் சு10ட்டி
கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சு10ப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு." என்ற வரிகள் நாகரீகம் எனும் பெயரில் அழகைக்கெடுக்கின்ற அலங்கோலங்களையே குறிக்கிறது. குறிப்பாக நரகல்கள் என்ற சொல்லின் பொருள் நீங்களெல்லோரும் நரகல்களை அள்ளி வைத்திருப்பது எனும் அர்த்தம் அல்ல. வாழ இடம்தந்தவர்களைக் குறைகூறவுமில்லை , அவர்களை ஏசவுமில்லை புரிந்து கொள்க அஜீவன்.
.
'குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
கல்லெறிபட்டுச் சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
தொலைந்தொழியட்டும் வேண்டாம்.
அஜீவன் தங்களுக்கு கோபத்தை உண்டாக்கிய இவ்வரிகளின் பொருள் கற்காலம் நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறது தமிழினம் எனச்சொல்லிக் கொண்டு கற்காலம் நோக்கி வழிநடாத்துவோருக்குத்தான்.
இக்கவிதை கொலைவெறியை ஊட்டுவதாக நினைத்தால் அது நீங்கள் புரிந்து கொண்டது அப்படியென நினைக்கிறேன். நினைத்தபோது யாரையும் கொன்று போடும் வக்கிரமும் இக்கவிதைக்கு இல்லை. மனிதரை , மானுசத்தை நேசிக்கும் நேசிக்கின்ற குணமும் உண்டு. வன்முறையாகத்தான் தமிழரின் போராட்டம் கூடப்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிலிருக்கின்ற நியாயத்தை நாமே இருட்டடிப்புச்செய்ய முயன்று நியாயம் கற்பிக்கின்றோமே இதை எப்படிச் சொல்வது ?
நீங்கள் கூறுவது போல் நாடு எங்கோ போய்விட்டது. உண்மைதான். ஆனால் நீங்கள் பார்க்கும் பார்வையிலிருந்து விலகிப்போய்விட்டது. அண்மையில் இருமுறை தாயகம் போய்வந்துள்ளேன். நாட்டின் மாற்றங்களெல்லாம் உங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நாகரீகத்தினை முன்வைத்து முன்னேறவில்லை. நாடுதனது அடையாளங்களுடன் தனது விழுமியங்களுடன் நிறையவே நிமிர்ந்துள்ளது.
இவ்வரிகளை விடவும் இன்னும் இருக்கின்றனவே அவை -
'இங்கு அப்பாக்கள் பலருக்கு
அமோகக்கொண்டாட்டம்
துணையாய் பியரடிக்க ஒருதுணையாய்
மகனின் நண்பனின்....
இன்னொருவீட்டுப் பிள்ளையை
இரவுக்குடிகாரனாக்கித் தன்பிள்ளையை
அரிச்சந்திரனாகக் கதையளந்து
எவளோ ஒரு தாயின் மகன்
தறுதலையாவதில் துளியும்
கவலையில்லை இவர்க்கெல்லாம்.
தன்பிள்ளை முகம் ஒருநாள்
கிளிந்து விட மாற்றான் தாய் பிள்ளை
கெடுத்ததாய் குறைசொல்லும்
குடிகாரத் தகப்பன்கள் துணையான அம்மாக்கள்
துலையாரோ இப்புவிவிட்டு.....?
பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....
இலக்கியம் படைப்பதாய் ஏமாற்றும்
வித்தைகளை 'இதுவெல்லோ நல்லபடம்"
அறியாததையா காட்டுகிறார் - உமக்கு
அதில் ஆர்வமில்லையா....?
அறிவார்ந்து சினிமாக்கலைபடித்த
சீமான்களும் சேர்ந்து வக்காளத்து.
மேலுள்ள வரிகளும் இக்கவிதையில் இடம்பெறும் வரிகளே.
அகிம்சையை உலகுக்குச் சொன்னவரென்ற காந்தியே தன்னை சத்தியவானாக உறுதிப்படுத்த ஒரு பெண்ணைத்தானே நிர்வாணமாக அருகில் இருத்தி உறுதிப்படுத்தினாராம். ஓ..சிலவெளை இதுதான் உலகத்தின் நகர்வா ? இவற்றைத்தடை செய்ய இயலாதோ ?
நிர்வாணமாக ஆதிமனிதன் திரிந்தான். ஆனால் நாகரீகமடைந்த மனிதன் ஆடையைத்தன் மானங்காக்கவும் அதையே அழகு சாதனமாகவும் பயன்படுத்தினான்.
கற்கால மனிதன் போல் நிர்வாணம்தான் எமது உண்மை என நிர்வாணமாய்த் திரியலாமா ?
அஜீவன் ! வன்முறையாளர்களுடன் நானும் வாழ்ந்திருக்கிறேன். வன்முறையாளர்களின் சொந்தக்காரியாகவும் இருந்திருக்கிறேன். ஏன் தற்போது வன்முறையாளராகத் திரிகின்ற பல இளைஞர்களுக்குத் தமிழ் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த வன்முறையே வாழ்வென்று திரிந்த பலரைத்திருத்தியும் இருக்கிறேன். அவர்கள் இப்போ மனிதர்களாக மானுடத்தை நேசிப்பவர்களாக வாழ்வதையும் காண்கிறேன். காக்காத்தலைகள் அழகாகி , கடுக்கள் காதுகள் நேராகி நிமிர்ந்துள்ளார்கள் பலர். அவர்களிடமிருந்து வந்த ஞானத்தின் எதிரொலியே இக்கவிதை.
<span style='font-size:25pt;line-height:100%'>கொலைவாளினை எடடா பகைகொடியோர் தலை அறவே என்ற பாரதிதாசனின் வரிகளுக்குள் இருப்பது கொலைவெறியல்ல. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அவலம் தந்தவனுக்கே அதைத்திருப்பிக்கொடு என்பது எமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சொன்னது இது வன்முறையைத் து}ண்டும் வாசகம் அல்ல. அவலங்களால் அழிந்து , அழுது கொண்டிருக்கும் ஒரு இனத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் வரிகள். </span>
அஜீவன் தவறுகள் இருப்பின் மன்னிக்க. எனது கருத்தை எதிர்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்திற்கு எனது நியாயத்தை எழுதவும் எனக்கு உரிமையுண்டல்லவா.....!

+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com