10-19-2003, 10:47 PM
[size=14]புரிந்து கொண்ட இதயங்களுக்கு நன்றிகள்.............
நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் மானத்தோடு வாழ்கிறோம். சில காலம் வாழ்ந்த பிறகு இந்நாட்டு மன்னர்கள் போல் இந்நாட்டு குடியுரிமையோடு நிமிர்ந்து நடக்கிறோம்.
56 வருடங்களுக்கு மேல் நாட்டுக்கு உழைத்து ஓடாய் தேய்ந்து போன மலையக மக்களுக்கு இப்போதுதான் விடிவாம்.ஆனால் இன்னும் வாக்குரிமையில்லை.பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நிலை கூட இன்று அப்படித்தான்................
புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் எந்த உரிமையுமிமேயில்லாத நாம், இந்நாட்டு சுக போகங்களில் எவ்வளவோ அனுபவிக்கிறோம்.இது அங்கு முடியுமா?ஒவ்வொரு மனிதனும் வாழ்வை விட சாவையே நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.ஏன் செத்தான் என்பது கூட தெரியாமல் செத்து வீதிகளில் கிடந்தவர்களைப் பார்த்து கதறியிருக்கிறேன்.நமது இனத்தால் நமது இனம் அழித்தொழிக்கப்பட்ட அளவு எதிர் தரப்பாரால் கூட அழிக்கப்படவில்லை என்பது மறைக்க முடியாத உண்மை. இன்றும் அது தொடர்கிறது....................கேள்வி பார்வையே இல்லாது சாவோர் எத்தனை எத்தனை?
இங்கு எந்த ஒரு பெண்ணும் இரவில் நடந்து போகலாம் அல்லது வேலைக்கு போய் வீடு வரலாம்.
ஒரு பெண் மாலை 6 மணிக்கு மேல் நடந்து செல்ல முடிந்தால் அன்றுதான் அந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று காந்தி சொன்னார்.அவர் நினைத்தது புலம் பெயர் நாடுகளில் நடக்கிறது.மற்ற இடங்களில்..................வீட்டுக்குள் இருக்கும் பெண்ணே பட்டப்பகலில்........................வேண்டாம்.
கெட்டவர்கள் ,அயோக்கியர்கள் என்போர் உண்மையிலேயே நல்லவர்கள்................நல்லவர்கள் போல் வேசம் போடும் நரிக் கூட்டம் இருக்கிறதே............
நமது நாடுகளில் நாம் இன்றும் மூன்றாம் தர மனிதர்கள்.சாதி-சமய-இன-மொழி.....................எத்தனை எத்தனை கொடுமைகள்.
மனிதனை மனிதனாக பார்க்காத பார்வை. கோயிலுக்குள் நுழைய விடாத கொடுமை.குடிக்க ஒரு சொட்டு குடி நீர் கொடுக்காத தீண்டாமை எனும் கொடிய நோய்.எயிட்ஸ் போன்ற கொடிய நோய்கள் கூட இந்த அளவு என் மனதை புண்படுத்தியதில்லை................
வேண்டாம் தொலையட்டும் எனும் கலாச்சார மேன்மையாளர்களை விட , பாகுபாடு பார்க்காது இந்த நாடுகளில் , தங்கள் வீடுகளுகளுக்குள் அடைக்கலம் தந்து வாழ வழி விட்டு சுதந்திரமாய் சுவாசிக்க விட்ட கலாச்சாரமற்றவற்றவர்கள் என்னைப் போன்றவர்களுக்கு தெய்வங்கள்.
மனிதனை மனிதனாக பார்க்க தெரியாதவர்களோடு வாழ்வதை விட , நேசமிகு மிருகங்களுடன் வாழ்வதே மேல்.
<img src='http://www.yarl.com/forum/files/xmascard2.jpeg' border='0' alt='user posted image'>[size=15]
கல்லெறிந்து
கொல்ல - உன்
வார்த்தை வேண்டாம் தாயே
கருணை
கொள்ள - நின்
நெஞ்சில் எண்ணம் வேண்டும்
-அஜீவன்
[scroll:3a86081781][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்