08-07-2005, 12:25 PM
<b>குட்டிக்கதை என்ற தலைப்பின் கீழ் தொடராகும் கதையில் பங்கு பற்றி எழுதிக்கொண்டிருக்கும் உறுப்பினர்கள் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ஏனைய கள உறுப்பினர்களின் பெயர்களை அல்லது அவர்கள் தொடர்பான விடையங்களை, அடையாளங்களை கதையில் பயன்படுத்துவதை தயவு செய்து தவிர்க்கவும். இனிவரும் கதையில் அப்படி எதுவும் பயன்படுத்தப்படுவதாய் தெரியவந்தால் அக்கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும்.</b>
Yalini

