10-19-2003, 06:41 PM
kuruvikal Wrote:மேலை நாட்டுத்தத்துவம் வெள்ளைத்தோலைக் காப்பாற்றலாம்....கோடி கோடியாய் உலகெங்கும் கொடூர ஆயுதங்கள் செய்து விற்றுப்பிழைப்பது யார் இதே பூனைக்கும் நாய்க்கும் ஜீவகாருணியம் காட்டும் வெள்ளையர்கள் தான் அதுமட்டுமா ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் அழிவதெல்லாம் அப்பாவி மனித உயிர்கள்...அங்கே எங்கே போனது அவர்களின் மனிதாபிமானமும் ஜீவகாருணியமும்...இவர்கள் சொல்லமுதலே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் புறாவுக்கு உடல் கொடுத்த சிபியும் காட்டிய ஜீவகாருணியத்தை ஏன் உங்கள் இதயங்கள் காணமறுக்கின்றன...அங்கெல்லாம் நீங்கள் உணர்ந்தவற்றை ஏன் உங்கள் பிள்ளைக்களுக்கு இனக்காட்டவில்லை...வெள்ளையனிடம் படிக்க முதல் உங்களிடம் உள்ளதை ஏன் அறிந்து உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்ட மறுக்கிறீர்கள்...ஈழத்தமிழர் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக மேற்குலகை நோக்கி இடம்பெயர முதலே மேற்குலகில் உயர்கல்விக்காக வந்து குடியேறிய பல தமிழ் மக்கள் இன்னும் அதே கட்டுக் கோப்புடன் வாழ்கின்றனர்...பல இஸ்லாமிய நாட்டவர்கள் அதே காட்டுக்கோப்புடன் ஆண்டாண்டாய் வாழ்ந்து தமது தலை முறையையும் கட்டுக்கோப்பாக வளர்த்தெடுக்கின்றனர்....! வெள்ளையர்கள் காலனித்துவக் கொள்கையோடு உங்கள் வாசல்களில் வாழ்ந்த போது உங்கள் கலாசாரத்தையா பற்றிக் கொண்டு மீண்டார்கள்...தங்கள் கலாசாரத்தை பரப்பிவிட்டுத்தான் வந்தார்கள்...ஏன் அதை நீங்கள் இங்கு செய்யக் கூடாது...உங்களுக்கு உங்கள் காலாசாரத்தின் மீது அதன் தந்துவங்களின் மீது நம்பிக்கை இல்லை...அவற்றின் மீது ஒரு ஏளனப் பார்வை....உங்களின் மனங்களின் பலவீனமே நீங்கள் மாற்றுக்காலாசாரத்துள் விளங்கமின்றி தாவிக் குதிக்கக் காரணமே அன்றி வேறல்ல...அதை மறைக்கவே இத்தனை வேடங்களும்....!இப்படி விந்தை மனிதர்கள் வாழத்தான் வேண்டுமா....தன் சுயமிழந்து வாழ்ச்சொல்லி அடைக்கலம் தந்த வெள்ளையனே சொல்லாத போது நீங்கள் ஏன் சுயத்தை இழந்து மாறு வேடம் பூணுகிறீர்கள்....!அப்படி எதைத்தான் மறைக்க விரும்புகிறீர்கள்...ஓ ஓ...நாங்கள் மேலைத்தேய புதிய சமூகம்... எம்மை எம்பாட்டில் விட்டுவிடுங்கள் என்று பிரகடனத்துக்கான முயற்சியோ...நீங்கள் எப்படித்தான் வேடம் போட்டாலும் இயற்கை தந்த பிறப்புரிமை உங்களை காட்டிக் கொடுக்கும் வெள்ளையனும் உங்களை நன்கே பிரித்துணர்வான்...!அன்று உணர்ச்சி வழி பேசியதால் நாம் இன்று நடு வீதிக்கு வந்தோம். நாம் அதையே தீர்க்க தரிசனத்துடன் கொஞ்சமாவது சிந்தித்து செயலாற்றியிருந்தால் நம் நிலையே வேறு.
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
அன்று இலங்கையைப் பார்த்து ஒரு சிங்கப்புர் உருவானது. இன்று?????????????????
மலேசிய பிரதமர் மகதீர் மொகமது அவர்கள் மன வேதனையோடு சொன்னதை இங்கு குறிப்பிடுகிறேன்.
<span style='color:green'>
\"நாம் (முஸ்லிம்கள்) திருக்குரானை மேலோட்டமாக படித்ததால் விஞ்ஞான வளர்ச்சிக்காகவும் எமது தேவைகளுக்காகவும் எதையுமே கண்டுபிடிக்காமலும்,செய்யாமலும் இருந்து விட்டோம்.
நாம் கலாச்சாரம் மதம் எனக் குறுகிப் போனதால் குறைந்த சனத் தொகை கொண்ட ஒரு சமுதாயம்,பெரும் தொகையான சமுதாயத்தைக் கொண்ட எம்மை அடிமை கொண்டு விட்டது\"
நேற்றைய சரி,இன்றைய தவறாக தெரிந்திருக்கிறது , மலேசியாவையே உலக தரத்துக்கு கொண்டு சென்று வியக்க வைத்த இந்திய-மலேய வம்சாவழியினரான பிரதமர் மகதீர் அவர்களுக்கு.
நாம் இன்னும் வேடர்கள் போல் கல்லெறிய நினைப்பதும். யாரோ அன்று எழுதிய சிலவற்றை நினைத்து , அங்கேயே நின்று கொண்டிருப்பதும் எந்த விதத்தில் நியாயம்?</span>
[scroll:6715aa276f][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: 