10-19-2003, 06:23 PM
அஜீவன் அண்ணை நீங்கள் சொல்வது உண்மைதான்
மனிதன் எனும் ஆறறிவு விலங்கிற்கு கடமை கட்டுப்பாடுகள் அவசியம்
சுதந்திரம் இருக்கிறதென்பதற்காக நிர்வாணமாக நடுவீதியில் போவது தகுமா? அது என் சுதந்திரம் நீ யார் தலையிட? நீ என்ன கடவுளா என்றால்....அதை என்ன என்பது?