08-06-2005, 08:51 PM
shobana Wrote:kavithan Wrote:என்ன சோபனா வீட்டிலை சமைக்க விட்டிட்டாங்களா சமையல் கட்டில் மட்டும் நிக்கிறீர்கள் மற்றைய பகுதிகளில் ஆளைக் காணவில்லையே..? :wink:என்ன லொல்ல?? சமையல் கட்டா?? அப்பிடி என்றா?? அது எங்க எங்க வீட்ட இருக்கு என்று எனக்கு தெரியாது இன்னும் அதுக்குள்ள நீங்க அங்கஙா நான் நிக்கிறன் என்று கேட்கிறீங்க??? மந்திரி இது நல்லதுக்கில்ல ஆமாம் சொல்லிப்போட்டன்
உங்கட வீட்டிலை இல்லையா. ஆனால் யாழிலை இருக்கே நான் அதை தனே சொன்னேன். என்ன புரியாமல் பேசுறியள் . ஏதோ சமயலில் மும்மரமா இருக்கிறீர்கள் என்று தெரியுது. மந்திரிக்கு என்ன நல்லது இல்லை ஓ நீங்கள் சமைப்பதா.... சரி சரி நான் சாப்பிடுவதா இல்லை . பின்விளைவுகளை எதிர்கொள்ள ஏலாது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

