08-06-2005, 08:10 PM
kavithan Wrote:என்ன சோபனா வீட்டிலை சமைக்க விட்டிட்டாங்களா சமையல் கட்டில் மட்டும் நிக்கிறீர்கள் மற்றைய பகுதிகளில் ஆளைக் காணவில்லையே..? :wink:என்ன லொல்ல?? சமையல் கட்டா?? அப்பிடி என்றா?? அது எங்க எங்க வீட்ட இருக்கு என்று எனக்கு தெரியாது இன்னும் அதுக்குள்ள நீங்க அங்கஙா நான் நிக்கிறன் என்று கேட்கிறீங்க??? மந்திரி இது நல்லதுக்கில்ல ஆமாம் சொல்லிப்போட்டன்

