08-06-2005, 06:47 PM
<b>அடுத்த பாடலுக்கான் பல்லவி </b>
<b>தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்..
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்..
நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்..
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்..
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.</b>
<b>தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்..
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்..
நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்..
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்..
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.</b>

