08-06-2005, 06:43 PM
Rasikai Wrote:அடுத்த பாடலுக்கான் பல்லவி
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித்திரியும் மீன்கள் சாட்சி
இருவராக் ஆனபோதும்
ஒருவராக வாழலாம்
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா
கண்டுபிடித்திட்டனே :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

