08-06-2005, 12:20 PM
Vasampu Wrote:ஓ கவி அவங்க ஐயராத்துப் பெண்ணா. ஆத்திலே நண்டு போகேக்கை பார்த்திருப்பாங்க அல்லது வீட்டிலே நண்டு பிடிச்சு விளையாடியிருப்பாங்க. சூ இந்த வெக்கையிலும் என்னமா குளிருதுதப்பா. ஏண்ணா காப்பி சாப்பிட்டாச்சா?????என்ன வசம்பண்ணா இப்படி மாறீட்டீங்க??
:roll: :?: :roll: :?:
எப்ப தொடக்கம் வம்பண்ணாவாக மாறினீங்க?? தெரியாமல் தான் கேட்டேன்

