08-06-2005, 09:20 AM
தனது விருப்பை கவியாய்ச்சொல்ல ஆசைப்பட்ட வருணகுணன்
<b>நான் தனித்திருந்தேன்
அப்போ!
என் உயிர் எடுத்த
தலைவலி காய்ச்சல்
தடிமன்.
எங்கிருந்தாலும்... உடனே
வருக.
என்னைப் பார்த்துக்கொள்ள
ஒருவருக்கு
இருவர் வந்து விட்டனர்.</b>
என்றுபாடித் தன் விருப்பத்தை வந்திருந்த தோழிகள் இருவருக்கும் தெரிய வைத்தான். ஏற்கனவே ஒருவருக்கு தெரியாமல் மற்றவரைக் கூட்டிவந்ததால் அவர்கள் இருவருமே அவன் மீது கோபமாய் இருந்தனர். இப்போ அவனது நோக்கமும் தெரிய வர கொதித்தெழுந்து விட்டனர்.
இளவரசியார் அங்கு நின்ற தளபதி தலவிக்கிரமனிடம் கட்டளையே பிறப்பித்து விட்டார்..........
(கவிதையைக் கண்டுகொள்ளாதேங்கோ)
(நாரதா கதயை தயவுசெய்து முடிச்சு வையுங்கோ எங்கட ரோதன போதும் எண்டு மக்கள் எதிர்பாக்கினம் :wink: )

::