08-06-2005, 08:42 AM
காசிப்பட்டனம் கவியரங்கத்திற்காக விழாக் கோலம் பூண்டிருந்தது.ஏங்கே பார்த்தாலும் தோரணங்களும் ,பதாதைகைகளும் பல் வேறு வண்ணங்களில் நகரை அலங்கரித்தன.வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்த புலவர்களும்,பார்வையாளரும் நகர வீதிகளில் வலம் வந்தனர்.இவர்களிடையெ யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த
குழுவினரும் கவியரங்கம் நடைபெறும் மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அக் குழுவில் மாறு வேடத் தரித்திருந்த சுந்தரவல்லியும் ,வருகுணனும் ,கான்ச்சனையும் இருந்தனர்.
பெரு மக்கள் வெள்ளத்தின் மத்தியில் பெரு ஆரவாரத்துடன் கவியரங்கம் ஆரம்பமாகியது.மந்திரி கவிப் புத்திரன்
கவியரங்கத் தலைப்பு ' நிலயற்ற இவ்வுலகில் நிலயான காதலா' எனச் சொல்லி ,யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த குழுவினரை எதிரும் புதிருமாக கவி பாட அழைத்தான்.
முதலில் அவன் அழைத்தது வருகுணனை, அவன் எழுந்து.........
(இனி யாராவது கவிதை பாடுவோர் தொடரலாம் என்று நினைக் கிறேன் ,..........)