08-06-2005, 03:52 AM
Rasikai Wrote:[ஃஉஒடெ="Vஅசம்பு"]சொபன ந்ரொடெ :இல்லை ரசிகை.. நண்டு குடித்தீர்களா .. காப்பி சாப்பிட்டீர்களா .. அட சீ அவ தான் ஜயராத்துப் பொண்ணாச்சே அவக்கு எப்படி நன்டு தெரியும் ஆ.. :wink:
எனக்கொரு சந்தேகம்
நண்டுப்பிரட்டல் என்று போட்டு அதுக்கு ஏன் இவ்வளவு மசாலாப்பொருட்களையும் (வெங்காயம்இ இஞ்சி பூண்டு விழுதுஇ பச்சைமிளகாய்இ மஞ்சள்தூள்இ மிளகாய்தூள்இ தனியா தூள்இ மிளகுஇ சீரகம்இ சோம்புஇ பட்டைஇ கிராம்புஇ ஏலக்காய்இ துருவிய தேங்காய்இ கறிவேப்பிலைஇ கொத்தமல்லி இலைஇ உளுத்தம்பருப்பு) போடுகிறீர்கள்?? நண்டைசுத்தித்தானே பெரிய ஒரு ஓடு இருக்கும் அப்ப எப்படி இது எல்லாம் நண்டின் ஓடில் தானே படும் அப்ப அந்த நண்டு ஓட்டையா சாப்பிடுகிறனீங்க???
சும்மா சொல்லக்கூடாது. சோபனாவிற்கு மண்டையோட்டிலே தான் மூளை[/ஃஉஒடெ]
வசம்பு அண்ணா நான் சொல்ல நினைத்தையே நீங்கள் சொல்லீட்டீங்கள் ஆமா சோபனா நீங்கள் நண்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா?> :roll:
[b][size=18]

